ஒரு கால் இழந்த பிரபுதேவா, வில்லி வரலக்ஷ்மி.. மிரட்டும் "பொய்க்கால் குதிரை" பட ட்ரெய்லர்

#TamilCinema #Cinema #India
Kobi
2 years ago
ஒரு கால் இழந்த பிரபுதேவா, வில்லி வரலக்ஷ்மி.. மிரட்டும் "பொய்க்கால் குதிரை" பட ட்ரெய்லர்

பிரபுதேவா, வரலக்ஷ்மி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்து இருக்கும் பொய்க்கால் குதிரை படத்தில் ட்ரைலர் தற்போது வெளிவந்து இருக்கிறது.

ஒரு காலை இழந்த நபராக பிரபுதேவா நடித்து இருக்கிறார். மகளை மிக அன்பாக வளர்த்து வரும் அவருக்கு மகள் தான் அடம்பிடித்து ஒரு பொய்க்காலை வாங்கி தருகிறார்.

அதன் பின் மகளுக்கு உடல்நிலை சரியில்லை என சிகிச்சைக்கு செல்ல, திடீரென காணாமல் போகிறார். அதன் பின் மகளை தேடி அலையும் பிரபுதேவா சந்திக்கும் சவால்கள் தான் இந்த படத்தின் கதை என்பது ட்ரைலர் பார்க்கும்போதே தெரிகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!